இரண்டாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து துறைக்கான தீர்வாக கோவை மதுரை சேலம் திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கை பணிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.