--- --:--:-- --

சூப்பர் மேன் என நினைத்து 4வது மாடியில் மாணவர் செய்த செயல்..!

5

னக்கு சூப்பர் பவர் உள்ளதாக கூறி கல்லூரி விடுதியில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ரகு என்பவர் தலையில் பலத்த காயமடைந்து கை கால்களில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கோயம்புத்தூர் கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்பிரிவு தரவ அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் பிரபு தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon