--- --:--:-- --

நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்..மதுரை விவசாயிகள் மகிழ்ச்சி..!

0.1

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர் திறந்து வைத்தார்கள். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அவர்கள் வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அனிஷ்சேகர், தேனி மாவட்ட ஆட்சியாளர் கே.எஸ்.பழனிச்சாமி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ஹாபிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Right Menu Icon