நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்..மதுரை விவசாயிகள் மகிழ்ச்சி..!
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர் திறந்து வைத்தார்கள். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அவர்கள் வைகை...





