--- --:--:-- --

கடைசியாக நிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய விவேக்..!

2

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து நடிகர் விவேக் கடந்த 10ஆம் தேதி வெளியிட்ட வீடியோ தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. நீரை பாதுகாப்போம் நீர்நிலைகளை பராமரிப்போம். தனது கடைசி நாட்களில் குடிநீருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon