--- --:--:-- --

உதயநிதியின் பிறந்தநாளன்று கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை

3

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

 

உதயநிதியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து தனது தாத்தாவும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon