--- --:--:-- --

நடிகர் பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொண்டதாக வைரலாகும் புகைப்படம்..!

11

டிகர் பிரகாஷ்ராஜ் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக வைரலான புகைப்படம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜுக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 

100 பேருடன் ஹீரோவை துரத்தித் துரத்தி ஒரு படத்தில் கலங்கடித்துக் கொண்டு மற்றொரு படத்தில் துக்க வீட்டில் சிரிப்பு காட்டி குணச்சித்திரத்தை வெளிப்படுத்தும் அசாத்திய நடிப்புத் திறன் கொண்டவர் பிரகாஷ்ராஜ்.

 

இவர் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்வது போல் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தனது மகன் ஆசைபட்டதால் தனது இரண்டாவது மனைவியை திருமண நாளில் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon