நாடாளுமன்ற அத்துமீறல்.. 4 பேருக்கு 7 நாள் காவல்..!
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் கைதான 4 பேருக்கு ஏழு நாள் காவல் விடுக்கப்பட்டுள்ளது. நான்கு பேரையும் ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அத்துமீறி நுழைந்த சாகர் ஷர்மா, மனோரஞ்சன் நீளம் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.





