--- --:--:-- --

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறல்..!

2

சேலத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷன் சென்ற அரசு பேருந்தில் மது போதையில் பயணித்த இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனால் பெண்ணின் கணவர் ஆத்திரமடைந்து இளைஞரை தாக்கினார். உடன் பயணித்தவர்களும் அந்த இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கி தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon