--- --:--:-- --

கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை.. போராடி மீட்ட வனத்துறை..!

1

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பணியின் பொழுது மிரண்டு போய் காட்டெருமை தாக்கியதில் வனத்துறையினர் காயமடைந்தனர்.

 

Right Menu Icon