புதுச்சேரியில் ஏப்.5ஆம் தேதிக்கு பதிலாக ஏப்.4ஆம் தேதியே தவெக தலைவர் பரப்புரை செய்யவிருக்கிறார்; ராஜீவ்காந்தி சதுக்கம், மறைமலை அடிகள் சாலை, தவளகுப்பம், வில்லியனூரில் விஜய் பரப்புரை செய்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதின் நபின் ஆகியோர் புதுச்சேரி வருவதால் விஜய் பரப்புரை தேதி மாற்றம்