சாக்லேட் சாப்பிட்டு வாந்தி மயக்கம்..!
செஞ்சி – விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 6ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளுக்காக வழங்கிய சாக்லேட்டை சாப்பிட்ட சக மாணவர்கள் 18 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
18 மாணவர்களும் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





