புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 5-ந் தேதிக்கு பதிலாக 4-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பிரச்சாரம் நடக்கும் இடங்களில், குழந்தைகள், கர்ப்பிணிகள், அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டை சேர்ந்த ரசிகர்கள், தொண்டர்கள் வர கூடாது. அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வேன் மீது ஏறி நின்று பிரச்சாரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.