--- --:--:-- --

த.வெ.க இஸ்டாகிராமில் அரசியல் செய்கிறார்கள் – ராஜேந்திரபாலாஜி

6
  • சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, த.வெ.க வேட்பாளர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் அரசியல் செய்கிறார்கள், மக்களை சந்திக்கும் திறமையும், தகுதியும் அவர்களுக்கு கிடையாது.

 

அ.தி.மு.க ஐ.டி.விங்கில் இருந்த நிர்மல்குமார் ஏதாவது கிடைக்கும் என்று அங்கே சென்றிருக்கிறார். ஆனால் ஒரு கொய்யா கூட கிடைக்காது. தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon