--- --:--:-- --

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓ‌டி‌டியில் வெளியீடு..!

2

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் வெளியிட முடியாமல் இருந்தது.

 

ஓ‌டி‌டி தளத்தில் திரையரங்குகள் பாணியில் காட்சிக்கு கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் இந்த படம் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட வெளியீடு தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon