--- --:--:-- --

முதலமைச்சராக வேண்டும் என்ற ஒன்றை கருத்தை சொல்லி விஜய் வலம் வருகிறார் – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்

6

சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித்தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், விஜய் என்ன செய்தார் என்றே தெரியவில்லை.

 

தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை கருத்தை சொல்லி ஊர்வலம் வருகிறார். இவர் எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டு கூறுகிறார் என்பது தான் மிகப்பெரிய வியப்பே என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon