--- --:--:-- --

நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார் – ஜெயக்குமார் விமர்சனம்

5

பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி, நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான். பாஜகவின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் கெட்அவுட் (GetOut) தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

மற்ற கட்சிகள் இத்தனை தொகுதிகள் வேண்டும் என்றால் கூட்டணி பேச்சுவார்த்தை, அதே நாங்கள் கேட்டால், பேரம் என்று சொல்கிறார்கள். என்ன நியாயம், என்ன நீதி இது என்று பிரேமலதா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தம்பி விஜய்க்கு எதுவுமே தெரியாது என்று நினைக்கிறேன், இன்று அவர் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு, 3-வது ஆண்டு தொடக்க விழாவில், டான்ஸ் ஆடிக்கொண்டு, தமிழ்நாடு கலச்சாரம் என்ன என்று தெரியாமல் இருக்கிறார். டான்ஸ் ஆடினால் அப்படியே இருக்க வேண்டியது தான். என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க மட்டும் இல்ல அ.தி.மு.க, அமமுக, த.மா.க உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கிறது. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Right Menu Icon