--- --:--:-- --

இன்று முதல் முழு நேர அரசியலில் விஜய்!

9

விஜயின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கான ஷூட்டிங் முடிந்துவிட்டதால், இன்று முதல் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தவெக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

நாளை நடைபெற உள்ள மாணவர்களுக்கான 2-ம் கட்ட பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை அவர் பாராட்டி ஊக்கப்படுத்த உள்ளார்.

Right Menu Icon