--- --:--:-- --

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி..!

8

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 6-ம் தேதியே கடைசி நாள். இதுவரை 2,81,266 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக 12 பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அரசு கல்லூரிகளில் 720 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன.

 

7.5 ஒதுக்கீட்டின்படி கூடுதலாக 54 இடங்களை அரசுப் பள்ளி மாணவர்கள் பெறுவார்கள். www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 1800-425-0110 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

Right Menu Icon