மாணவர்களை ஆசிரியர் குச்சியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ..!
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பள்ளி மாணவர்களை பயிற்சி ஆசிரியர் குச்சியால் அடித்து துன்புறுத்துவதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஜோதிராவ் புலே பிற்படுத்தப்பட்டோர் அறக்கட்டளையில் தங்கி மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.






