பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாகன சோதனை..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் புதுச்சேரி எல்லை பகுதியான ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இருசக்கரம், கார், ஆட்டோக்களில் சோதனை செய்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி சோதனை சாவடியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.





