ஐந்து லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியை முதல்வரிடம் வழங்கினார் வடிவேலு..!
தமிழக முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார் நடிகர் வடிவேலு. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.







