--- --:--:-- --

உத்தரகாசி மேகவெடிப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை

5

த்தரகாசியின் தாராலி, சுகி மலைப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு, கீர் கங்கா ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, 4 பேர் பலி, பலர் மாயமாகியுள்ள நிலையில், நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்ட வீடுகள், உணவகங்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் 2-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்து வருகிறது.

 

ஹரித்துவார், நைனிடால், உத்தம்சிங் பகுதிக்கு ரெட் அலர்ட், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon