அரசு பள்ளியில் சுகாதாரமற்ற குடிநீர்.. புகார் அளித்த மாணவிகளுக்கு மிரட்டல்..!
பள்ளி மாணவி மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய தலைமை ஆசிரியை புகார் அளித்த மாணவர்களை மிரட்டிய சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதுடன் மாநிலங்களை மிரட்டிய தலைமை ஆசிரியர் மீது பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





