--- --:--:-- --

அமைச்சர் கோவி செழியன் சொன்ன ஆண்மை என்ற வார்த்தையை மேடையிலேயே திருத்திய உதயநிதி..!

2

ண்மையுள்ள மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் கோவி. செழியன் பேசிய நிலையில் அதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலேயே திருத்தினார்.

 

சென்னை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய கோவி செழியன் ஒரே கல்விமுறையை மத்திய அரசு திணிக்க முயலும் பொழுது துடித்து எழுந்து எதிர்க்கும் ஆண்மையுள்ள மாநிலம் தமிழ்நாடு என்றார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆண்மை என்றால் வீரம் என்று அர்த்தமாகாது என அமைச்சரின் பேச்சை நிறுத்தினார்.

 

Right Menu Icon