--- --:--:-- --

கொல்கத்தாவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகள்..!

12

கொல்கத்தாவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டபுள் டக்கர் இரண்டடுக்கு பேருந்துகள் சாலைகளில் ஓடத் தொடங்கியுள்ளன. துர்கா பூஜையை முன்னிட்டு இரண்டு டபுள் டக்கர் பேருந்துகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். நீல நிறம் கொண்ட இந்த நவீன பேருந்துகள் காண்போரை கவர்கின்றன.

Leave a Reply

Right Menu Icon