--- --:--:-- --

13 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த 19 வயது என போலி சான்றிதழ்..!

11

வேலூரில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த 19 வயது என்று போலிச் சான்றிதழ் பெற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொசப்பேட்டை சேர்ந்த அந்த சிறுமிக்கு 31 வயது நபருடன் 26 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் போது சமூக நலத்துறை மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைந்து சேவை மையத்தினர் சிறுமியை மீட்டு குழந்தைகள் நலக் குழுமத்தின் ஒப்படைத்தனர்.

 

சிறுமியின் வயது பத்தொன்பது வயது என காட்ட போலி பிறப்புச் சான்றிதழ் வாங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon