--- --:--:-- --

உலகில் பல்வேறு இடங்களில் செயல் இழந்த ட்விட்டர்

download (3)

ட்விட்டர் நிறுவனம் தங்களது சமூக வலைதள செயல்பாடு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல் இழந்ததாக அறிவித்தது. செவ்வாய்கிழமையன்று ட்விட்டரின் சமூக வலைதள பக்கமும் மேலாண்மை தளமான செயல் இழந்ததாக கூறியுள்ளது. இதனால் சில பயனாளிகளுக்கு ட்வீட் செய்வது அறிவிப்பு குறிப்புகள் பெறுவது நேரடி குறுஞ்செய்திகளை பெறுவதில் சிக்கல் இருக்கலாம் என்றும் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதால் விரைவில் பழைய நிலை திரும்பும் என்றும் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

ஜப்பான், கனடா, இந்தியாவிலிருந்து ட்விட்டர் செயல்படவில்லை என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாக சிறப்புகளை கண்காணிக்கும் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரித்து வருவதாக ட்விட்டர் கூறியுள்ளது வீட்டுக்கு லாகின் செய்ய முயன்றால் அது ட்விட்டரின் வலைதளத்தை அழைப்பதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon