--- --:--:-- --

ஊட்டி, கொடைக்கானல் விடுதிகளுக்கு சிக்கல்..!

9

ட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய, மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மூவர் குழுவையும் கோர்ட் நியமித்துள்ளது.

 

முறையான உரிமம் இல்லாத விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் நீதிபதிகள் கறாராக உத்தரவிட்டுள்ளனர்.

Right Menu Icon