--- --:--:-- --

காயம் அடைந்தவர்களுக்கு ராகுல் நேரில் ஆறுதல்

10

ஸ்ரீநகர் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிய இங்கு வந்துள்ளதாகவும், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் என்றும் ராகுல் தெரிவித்தார்.

Right Menu Icon