தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மாற்றுத்திறனாளி மிரட்டல்..!
தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு பெண்ணுடன் இரண்டரை லட்சத்துக்கும் மேலாக அவர் இழந்துள்ளார்.
இதனால் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய மாற்றுத்திறனாளியான ராம்குமார் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.






