தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மாற்றுத்திறனாளி மிரட்டல்..!
தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல்...