--- --:--:-- --

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி..!

4

யிலாடுதுறையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் மூன்றாவது வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

 

இதில் பள்ளி குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி ஒருவர் பள்ளி குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் நடனத்துடன் பாட்டு பாடி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்ததை துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

 

Right Menu Icon