--- --:--:-- --

விளையாடிக் கொண்டிருந்த பொழுதே உயிர் பிரிந்த சோகம்..!

7

ஸ்கட்டில் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்து போனார். விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 

சிரித்தபடி விளையாடிக்கொண்டிருந்தவர் அடுத்த நொடியில் உயிரோடு இல்லை என்பதை அறிந்த நண்பர்கள் துடிதுடித்துப் போனார்கள். மருத்துவர்கள் கொடுப்பது போல உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் அக்கறை காட்டினால் இதுபோன்ற இறப்புகளை தவிர்க்க முடியும்.

 

Right Menu Icon