வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுடன் மதிமுகவின் துரை சந்திப்பு..!
விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க கோரி வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து அதிமுக தலைமை கழக செயலாளர் துரை மனு அளித்தார்.
காட்டு பன்றியை தீங்கு விளைவிக்கும் உயிரினமாக அறிவித்து அட்டவணை ஐந்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். கிராம அளவில் குழுக்கள் அமைத்து காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
மஸ்கட்டில் பே





