--- --:--:-- --

தாய்க்காக நடையை அடகு வைக்க சென்ற மகனுக்கு நேர்ந்த விபரீதம்..!

11

திருவேற்காடு அருகே தாயை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக நகையை அடகு வைக்க சாலையை கடக்க முயன்ற நபரின் மீது அதிவேகமாக வந்து இருசக்கர வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் காயம் அடைந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Right Menu Icon