--- --:--:-- --

குறைந்த வாக்குகள் பதிவான முதல் 10 தொகுதிகள்!!

4a405e46-5d03-499f-a8b4-3f5a365de3e8

மிழக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்த வாக்குகள் பதிவான ‘டாப்-10’ தொகுதிகள் சதவீதத்தில் வருமாறு:-

 

1. வில்லிவாக்கம் – 55.52

 

2. தி.நகர் – 55.92

 

3. வேளச்சேரி – 55.95

 

4. மயிலாப்பூர் – 56.59

 

5. அண்ணாநகர் – 57.02

 

6. சைதாப்பேட்டை – 57.26

 

7. பாளையங்கோட்டை- 57.76

 

8. சோழிங்கநல்லூர் -57.86

 

9. விருகம்பாக்கம் -58.23

 

10.ஆயிரம் விளக்கு -58.4

Leave a Reply

Right Menu Icon