--- --:--:-- --

தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை..! ஊரடங்கு அறிவிப்பு..!

3

மிழ்நாட்டில் கொரொனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலாளர் தலைமையிலான ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

தமிழ் நாட்டில் அதிகரித்துவரும் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று பின்னர் உரிய நடவடிக்கையுடன் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon