--- --:--:-- --

தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள..கண்டு கொள்ளாமல் வேகமாக செல்லும் பேருந்து ஓட்டுனர்..!

3

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கி வருவதை கண்டு கொள்ளாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் மலை பாதையில் பேருந்தை அதிவேகமாக இயக்கினார்.

 

அப்பொழுது சாலையோரத்தில் உள்ள மரங்கள் மாணவர்கள் மீது உரசி செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

Right Menu Icon