--- --:--:-- --

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் கைது..!

3

திருவண்ணாமலை மாவட்ட சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள சிப்காட் ஜோலார்பேட்டையின் விரிவாக்க பணிகளை வேகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களில் விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது.

 

வள்ளுவர் கூடத்தில் விவசாயிகள் தடையை மீறிப் போராட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் கொண்டு காரணமான மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்மழையிலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon