--- --:--:-- --

சீர்காழி அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து..!

2

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது.

 

சென்னையிலிருந்து திருவாரூர் சென்று ஆம்னி பேருந்து தடுப்பை மோதி கவிழ்ந்தது. ஆம்னி பேருந்து விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீர்காழி கொள்ளிடம் வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார், தரங்கம்பாடி பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon