--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தூத்துக்குடி மாணவி சாதனை..!

5

மிழ்நாடு குரூப் ஒன் தேர்வில் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவி மாநில அளவில் ஒன்பதாம் இடம் பெற்று வெற்றி பெற்றார்.

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஆசிரியர் தம்பதியின் மகள் கிரிஸீரியா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வில் மாநில அளவில் ஒன்பதாமிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 

இதன் மூலமாக உதவி ஆட்சியர் பணியிடத்திற்கு தேர்வாகியுள்ளார். உதவி ஆட்சியராக பொறுப்பேற்க போகும் பட்சத்தில் எந்தவித அச்சுறுத்தலுக்கும் இடம் அளிக்காமல் வேறு மக்களுக்கு சேவையாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon