--- --:--:-- --

தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!

2

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாத்திமா அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் திரு உருவப் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணியின் போது துப்பாக்கி சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon