தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாத்திமா அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் திரு உருவப் படங்களுக்கு அவர்களது உறவினர்கள்...






