தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்: “எடப்பாருடி பழனிசாமி முதலமைச்சராக வந்த உடன் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் முதல் அறிவிப்பாக வரும். இந்தத் திட்டத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலினிடம் பலமுறை கோரிக்கை வைத்தேன். ஆனால் நிறைவேற்றவில்லை. இந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.