--- --:--:-- --

சிதம்பரத்தில் திருவாதிரை திருவிழா தொடங்கியது..!

10

சிதம்பரத்தில் 12 நாள்கள் நடைபெறும் திருவாதிரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபடுவது உகந்தது.

 

இந்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு 12 நாள் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஜனவரி 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Right Menu Icon