காங்கேயத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா..!
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா 24-25 இறுதிப்போட்டி காங்கேயம் நத்தக்காடையூர் காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கலைத் திருவிழாவில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பரதநாட்டியம் வில்லுப்பாட்டு உள்பட 11 பிரிவுகளில் 2050 பேர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மணல் சிற்பம் களிமண் சிற்பம் செய்வதில் தங்களது திறமையை காட்டிய மாணவ மாணவிகளின் படைப்புகளை காணலாம்.










📱 Share on WhatsApp 𝕏 Share on X





