--- --:--:-- --

புதிய ஓய்வூதிய திட்டத்தில் எந்த சிக்கலும் இல்லை – ஐகோர்ட்டில் நிதித்துறை பதில் மனு

ற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயலாக்குவதிலும், தீர்ப்பதிலும் எந்தத் தேக்கமும் இல்லை.

 

சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என அரசு ஊழியர்களுக்கு, தற்பொழுது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொதுநல மனுவுக்கு நிதித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon