மிக உயர்ந்த இரு பாறைகளுக்கு நடுவே கயிற்றினை கட்டி நடந்த இளைஞர்..!
ஆஸ்திரேலியாவில் உள்ள மிக உயர்ந்த இரு பாறைகளுக்கு நடுவே கயிற்றினை கட்டி அதன் மீது நடந்த ஒருவர் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ராபின்சன் என்பவர் உயரமான இடங்களுக்கு நடுவில் கையிரை கட்டி அதனிடையே நடந்து செல்வது வழக்கமாக வந்த ராபின்சன் அங்கு பெரும் பாறைகளுக்கு நடுவே கயிறு கட்டி நடந்துள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் நடந்து சென்றவர் ஆட்டம் காண வைத்து கைதட்டல் ஆகியவற்றின் இடையே கயிற்றில் நடந்து சாதனை படைத்துள்ளார்.






