20 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி வழங்கிய பள்ளிவாசல்..!
திண்டுக்கல்லில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நாகநாதர் பள்ளிவாசலில் இருபதாயிரம் பேருக்கு கைமா பிரியாணி வழங்கப்பட்டது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாகை நகர் பள்ளிவாசலில் கல்லூரி விழா கொண்டாடப்பட்டது.
அதற்காக 2500 கிலோ அரிசியும், கைமா பிரியாணி தயாரிக்கப்பட்டு நாகர் நகர் பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பிரியாணி வழங்கப்பட்டது.






